----------------------------------------
ප්රාදේශීය ලේකම්තුමියගේ මගපෙන්වීමෙන්, සහකාර ප්රාදේශීය ලේකම්තුමාගේ මූලිකත්වයෙන්, කොට්ඨාසයේ දරුවන්ගේ අධ්යාපනය, යහ පැවැත්ම හා ආරක්ෂාව තහවුරු කිරීමේ අරමුණින් ක්රියාත්මක කරන වැඩසටහන් අතර එක් වැඩසටහනක් පොද්දෙනිකන්ද වසම කේද්ර කර ගනිමින් පසුගියදා ක්රියාත්මක විය.
මෙහිදී පාසල් නොයන දරුවන් පිළිබඳව කරුණු සොයා බැලූ අතර, විදෙස්ගත මව්වරුන්ගේ දරුවන්ගේ ආරක්ෂාව පිළිබඳවද කරුණු රැස් කරන ලදී.
பிரதேச செயலாளரின் வழிகாட்டலின் கீழ், உதவி பிரதேச செயலாளரின் தலைமையில் மேற்கொள்ளப்படும் எமது பிரதேச சிறுவர்களின் கல்வி மற்றும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் செயற்றிட்டங்களில் ஒன்றாக பொத்தெனிகந்த கிராம பிரிவிற்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பாக கடந்த வாரம் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பாடசாலைக்கு செல்லாத சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் தொடர்பாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்பாத மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியாத பெற்றோர்கள்/ பாதுகாவலர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உதவி பிரதேச செயலாளரினால் ஆணையிடப்பட்டது.



0 Comments